Try again
திரும்ப முயற்சி செய்
திரும்ப முயற்சி செய்
இங்கு கையெழுத்திடு
இங்கு எழுது
நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது.
நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
ஐயா, இதோ கோப்பு.
அவள் கிளிநொச்சியிலுள்ள ஒரு பாடசாலையில் கற்பிக்கிறாள்
எனக்கு இன்னொரு புத்தகம் தாருங்கள்.
யாரும் இங்கு வரவில்லை
நீங்கள் மிகவும் இரக்கமுடையவர்
உங்களைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி
நாங்கள் மீண்டும் சந்திக்கும் வரை