வினாடி வினா கிளியூர் நீர்வீழ்ச்சி எந்த மலையில் அமைந்துள்ளது? Posted onMay 1, 2023 4:03 amSeptember 22, 2026 11:16 pm சேர்வராயன் மலை
வினாடி வினா இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்? Posted onOctober 29, 2022 6:44 pmSeptember 24, 2026 11:06 pm பிங்காலி வெங்கையா
வினாடி வினா முக்கடல் சேரும் இடம் எங்குள்ளது? Posted onMay 1, 2023 4:04 amSeptember 22, 2026 11:14 pm கன்னியாகுமரி
வினாடி வினா மாமல்லபுரம் எந்த மாநிலதில் உள்ளது? Posted onMay 1, 2023 4:05 amSeptember 13, 2026 12:13 am தமிழ்நாடு
வினாடி வினா இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்ட ஆண்டு எது? Posted onMay 1, 2023 4:01 amSeptember 22, 2026 11:20 pm 1885
வினாடி வினா தொலைபேசியை யார் கண்டுபிடித்தது? Posted onMay 1, 2023 4:04 amSeptember 22, 2026 11:15 pm அலெக்சாண்டர் கிரகாம் பெல்
வினாடி வினா இந்திய அரசியலமைப்பு தினம் என்று கொண்டாடப்படுகிறது? Posted onMay 1, 2023 4:02 amSeptember 22, 2026 11:18 pm நவம்பர் 26