வினாடி வினா தோடர் பழங்குடியினர் எந்த மாவட்டத்தில் உள்ளனர்? Posted onOctober 29, 2022 6:45 pmSeptember 24, 2026 11:02 pm நீலகிரி
வினாடி வினா கிளியூர் நீர்வீழ்ச்சி எந்த மலையில் அமைந்துள்ளது? Posted onMay 1, 2023 4:03 amSeptember 22, 2026 11:16 pm சேர்வராயன் மலை
வினாடி வினா முக்கடல் சேரும் இடம் எங்குள்ளது? Posted onMay 1, 2023 4:04 amSeptember 22, 2026 11:14 pm கன்னியாகுமரி
வினாடி வினா மெரினா கடற்கரை எங்குள்ளது? Posted onMay 1, 2023 4:05 amSeptember 22, 2026 11:12 pm சென்னை
வினாடி வினா தமிழ்நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சம் எது? Posted onOctober 29, 2022 6:45 pmSeptember 24, 2026 11:04 pm சோழ வம்சம்
வினாடி வினா தொலைபேசியை யார் கண்டுபிடித்தது? Posted onMay 1, 2023 4:04 amSeptember 22, 2026 11:15 pm அலெக்சாண்டர் கிரகாம் பெல்
வினாடி வினா இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்? Posted onOctober 29, 2022 6:44 pmSeptember 24, 2026 11:06 pm பிங்காலி வெங்கையா