வினாடி வினா இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்ட ஆண்டு எது? Posted onMay 1, 2023 4:01 amSeptember 22, 2026 11:20 pm 1885
வினாடி வினா மாமல்லபுரம் எந்த மாநிலதில் உள்ளது? Posted onMay 1, 2023 4:05 amSeptember 13, 2026 12:13 am தமிழ்நாடு
வினாடி வினா கிளியூர் நீர்வீழ்ச்சி எந்த மலையில் அமைந்துள்ளது? Posted onMay 1, 2023 4:03 amSeptember 22, 2026 11:16 pm சேர்வராயன் மலை
வினாடி வினா இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? Posted onMay 1, 2023 4:01 amSeptember 22, 2026 11:19 pm டாக்டர். அம்பேத்கர்
வினாடி வினா தொலைபேசியை யார் கண்டுபிடித்தது? Posted onMay 1, 2023 4:04 amSeptember 22, 2026 11:15 pm அலெக்சாண்டர் கிரகாம் பெல்
வினாடி வினா தமிழ்நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சம் எது? Posted onOctober 29, 2022 6:45 pmSeptember 24, 2026 11:04 pm சோழ வம்சம்
வினாடி வினா முக்கடல் சேரும் இடம் எங்குள்ளது? Posted onMay 1, 2023 4:04 amSeptember 22, 2026 11:14 pm கன்னியாகுமரி