வினாடி வினா மெரினா கடற்கரை எங்குள்ளது? Posted onMay 1, 2023 4:05 amSeptember 22, 2026 11:12 pm சென்னை
வினாடி வினா எந்த ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது? Posted onOctober 29, 2022 6:45 pmSeptember 24, 2026 12:41 am 1644-ம் ஆண்டு
வினாடி வினா தமிழ்நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சம் எது? Posted onOctober 29, 2022 6:45 pmSeptember 24, 2026 11:04 pm சோழ வம்சம்
வினாடி வினா இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? Posted onMay 1, 2023 4:00 amSeptember 22, 2026 11:21 pm ஞானபீட விருது
வினாடி வினா தொலைபேசியை யார் கண்டுபிடித்தது? Posted onMay 1, 2023 4:04 amSeptember 22, 2026 11:15 pm அலெக்சாண்டர் கிரகாம் பெல்
வினாடி வினா கிளியூர் நீர்வீழ்ச்சி எந்த மலையில் அமைந்துள்ளது? Posted onMay 1, 2023 4:03 amSeptember 22, 2026 11:16 pm சேர்வராயன் மலை
வினாடி வினா இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? Posted onMay 1, 2023 4:01 amSeptember 22, 2026 11:19 pm டாக்டர். அம்பேத்கர்